முக்கிய செய்திகள்

பாஜக பட்டியலின மாநில தலைவர் தடா.பெரியசாமி வீட்டில்.. மர்ம நபர்கள் அட்டகாசம் கார், இரு சக்கர வாகனம் சேதம்

தந்தி டிவி
• பாஜக பட்டியலின மாநில தலைவர் தடா.பெரியசாமி வீடு, வாகனங்கள் மீது தாக்குதல் • இரு சக்கர வாகனம், கார் கண்ணாடியை உடைத்து டயர்களை கிழித்து சென்ற கும்பல் • பாஜக நிர்வாகி தடா.பெரியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை • முன் பகையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? என்ற கோணத்தில் விசாரணை

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’