முக்கிய செய்திகள்

"விரைவில் நல்ல தீர்வு ஏற்படும்" - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி சசிகலா அறிக்கை

தந்தி டிவி
• இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்வதாகவும், இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். • இது மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாக பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளா சசிகலா, தமிழ்நாட்டு மக்கள் நடப்பதை எல்லாம் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்