முக்கிய செய்திகள்

#Breaking|| "ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பாடல்" - RRR படக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தந்தி டிவி
• ஆஸ்கர் விருது வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் • இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து • "ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாற்றை நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது" • அற்புதமான சாதனை நிகழ்த்திய இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு