முக்கிய செய்திகள்

" யூடியூப் சேனல்கள் தொடங்க தடை" கேரள அரசு அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்களை தொடங்க கேரள அரசு தடை விதித்துள்ளது • கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்குவதற்கும், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. • யூடியூப் சேனல் தொடங்க அனுமதி கோரி தீயணைப்பு படை ஊழியர் ஒருவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. • அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல்களை தொடங்குவது சந்தாதாரர்களின் அடிப்படையில் நிதி ஆதாயம் பெறும் செயல் என்பதால் சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. • இந்த நிலையில், மாநிலத்தின் சில அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு