முக்கிய செய்திகள்

#BREAKING || ரஜினி மகள் வீட்டில் திருட்டு - வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• சென்னையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு • கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் நகைகள் மீட்பு • ஏற்கனவே 100 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் • மேலும் 100 சவரன் நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் மும்முரம் • இருவரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் தேனாம்பேட்டை போலீசார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்