முக்கிய செய்திகள்

இன்று மாலை 6.30 மணிக்கு... பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிடும் ராஜ்கமல் நிறுவனம்

தந்தி டிவி
• கமல்ஹாசனின் RKFI நிறுவனம் தயாரிக்கும் 56வது படத்தின் அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. • விக்ரம் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படங்களை தயாரிக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. • இந்த நிலையில் 56வது படமாக ரத்தமும், சண்டையும் என்ற அடைமொழியுடன் புதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. • சிலம்பரசன் - தேசிங்கு பெரியசாமி கூட்டணியின் படமாக இது இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்