முக்கிய செய்திகள்

#BREAKING || ராகுல் காந்தி பதவி பறிப்பு - உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு மனு | Rahulgandhi

தந்தி டிவி
• எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் • பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் • தகுதி நீக்க சட்டப்பிரிவு அடிப்படை உரிமைக்கு எதிரானது- மனுதாரர் • தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்க மனுதாரர் வலியுறுத்தல் • எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்