முக்கிய செய்திகள்

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து இன்று முறையீடு செய்கிறார் ராகுல்காந்தி..?

தந்தி டிவி
• கோலாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோதி தொடர்ந்த வழக்கில், சூரத் மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. • இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. • இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் இன்று முறையீடு செய்யப்படுகிறது. • அதற்காக, அவர் சூரத் செல்லக்கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்