முக்கிய செய்திகள்

மார்ச்9-ல் 12 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்

தந்தி டிவி
• புதுச்சேரியில் வரும் மார்ச் 9-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. • புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9 ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட உள்ளதாகவும், இதற்கான கோப்பிற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. • ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் வரும் 9ந் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்கவுள்ளது. புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. • அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பட்ஜெட்டிற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய், நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் ஆகும்.

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி