முக்கிய செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் பிரபு

தந்தி டிவி
• சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், நடிகர் பிரபு கடந்த 20ம் தேதி சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். • அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, மறுநாள் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. • இதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்டு இருந்த சிறுநீரகத் நோய்த் தொற்றுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர் குணமடைந்தார் • . பின்னர் சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர், பூரண உடல்நலத்துடன் நேற்று வீடு திரும்பினார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு