முக்கிய செய்திகள்

'பத்து தல' ரிலீஸ் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. • ஒபிலி கிருஷ்ணா இயக்கதில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம், நாளை திரைக்கு வரவுள்ளது. • இதனிடையே, சிறப்பு காட்சிகளின்போது ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. • இந்த நிலையில், 'பத்து தல' படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை