முக்கிய செய்திகள்

பாலிவுட்டில் வரலாற்று சாதனை படைத்த பதான்

தந்தி டிவி
• இந்தியில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற வரலாற்று சாதனையை ஷாருக்கானின் பதான் படம் படைத்துள்ளது. • கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. • இந்த நிலையில், உலகம் முழுவதும் பதான் படம் 946 கோடி ரூபாயும், இந்தியாவில் மட்டும் 588 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு