முக்கிய செய்திகள்

குடும்பத்துடன் சென்று தாயின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்த ஓபிஎஸ்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை, கங்கை ஆற்றில் கரைத்தார். • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். • தொடர்ந்து, பெரியகுளம் நகராட்சியில் உள்ள பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது • . இதையடுத்து, தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் காசிக்கு சென்றனர். • இதனை தொடர்ந்து தாயின் அஸ்திக்கு, பூஜைகள் செய்த பின்பு காசியில் உள்ள கங்கை ஆற்றில் ஓ.பி.எஸ் அதனை கரைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்