முக்கிய செய்திகள்

#Breaking|| விரைவில் மதுரையில்..? - ஓபிஎஸ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தந்தி டிவி
• "சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்" • சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் • அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தீர்மானம் நிறைவேற்றம் • மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம் • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த தீர்மானம்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு