முக்கிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

தந்தி டிவி
• ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை, இன்று மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். • சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என கூறியிருந்தார். • இதையடுத்து, கடந்த 9ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. • இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளார். • அதில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த விளக்கங்களும், மசோதாவில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவின் மீது பேரவையில் இன்று விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்