முக்கிய செய்திகள்

"தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கொரோனா இருக்கிறது" - அமைச்சர் மா.சு. ஷாக் தகவல் | Omicron | Ma Subramanian

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேட்டில், சித்த மருத்துவ நலவாழ்வு மையம் மற்றும் இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டம் ஆகியவற்றை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். • இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகவும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்