முக்கிய செய்திகள்

#BREAKING || நீலகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த சம்பவம் - முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த சம்பவம் • இறந்த மாணவி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு • சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஆணை • மாணவிகள் நாசஜியா, ஆயிஷா, குல்தூண் நிஷா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்