• பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட விவகாரம்
• முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த பாஜக பிரமுகருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரமாரி கேள்வி
• "வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்தது ஏன்?"