முக்கிய செய்திகள்

#BREAKING | வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. நா.த.க பேரணிக்கு மறுப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு. • அனுமதி வழங்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு. • வட மாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறை படுத்துவது தமிழக அரசின் அதிகாரத்திற்கு கீழ் வராது - நீதிபதி கருத்து. • வடமாநில தொழிலாளர்கள் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்