முக்கிய செய்திகள்

பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜி.கே. மணி பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Vilathikulam Case | விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில் புதிய உத்தரவு.. நீதிமன்றம் அதிரடி

BREAKING || சற்றுமுன் திடீரென குறைந்த தங்கம்... எவ்வளவு தெரியுமா? இந்த வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க

BREAKING || முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் மீதான வழக்கு - வந்த பரபரப்பு தீர்ப்பு

Chennai | "அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது"

Women | Parliament | "ஏப்ரலுக்குள்... அனைத்து மகளிருக்கும்.." - வெளியான அதிமுக்கிய அப்டேட்