முக்கிய செய்திகள்

2023-24ம் ஆண்டின் நீட் தேர்வு - இன்று வெளியாகலாம் முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி
• இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. • 2023-24ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் ஏழாம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. • இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. • நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகவுள்ளது.. • தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. • தமிழ்நாட்டில் இந்தாண்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்