முக்கிய செய்திகள்

நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி
• நாகாலாந்து மாநிலத்தில், 4 மாவட்டங்களில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் இன்று புதன்கிழமை (மார்ச்-1) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. • அந்தப் பகுதியில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. • அதன்படி, ஜுன்ஹிபோடோ, வோக்கோ, மோன், நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்