முக்கிய செய்திகள்

🔴LIVE : கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விழா - நேரலை | இடம் : மைலாப்பூர்

தந்தி டிவி
• கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விழா • இடம் : மைலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில் • பிரம்ம உற்சவத்தின் 7ஆம் நாளான இன்று கபாலீசுவரர் திருத்தேரோட்டத்தில் இருந்த படி பக்கதர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார் • சரியாக காலை 7.25மணிக்கு தேரோட்டம் துவங்க உள்ளது • இந்த தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வர உள்ளது • இதனை காண ஏராளமான பக்தர்கள் வர உள்ளதால் • இதற்காக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்

Breaking | Election | ``பதவி நீக்க வேண்டும்..'' | நாடாளுமன்றத்தில் பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள்

Breaking | DMK Alliance | ``நாளை மறுநாள்..'' | தேதி குறித்த திமுக கூட்டணி கட்சிகள்