முக்கிய செய்திகள்

மூணாறு வேன் விபத்து - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரள மாநிலம் மூணாறில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்திக்குள்ளான சம்பவத்தில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. • திருநெல்வேலியில் இருந்து 21 பேர் வேனில் மூணாறு சென்ற போது, தொண்டிமலை என்ற இடத்தில், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. • இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். • இதில், ஜானகி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்