முக்கிய செய்திகள்

#BREAKING || முல்லைப் பெரியாறு அணை - உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை | Mullai Periyar Dam

தந்தி டிவி
• "முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்". • "சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திர அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்" . • உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை • "அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்". • "ஆய்வின் போது தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும்". • "ஆய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்"- கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்