முக்கிய செய்திகள்

அதிக சிக்ஸ்ர் அடித்ததில் கோலியை ஓவர்டேக் செய்த பௌலர்

தந்தி டிவி
• டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முந்தி உள்ளார். • நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்களை முகமது ஷமி பறக்கவிட்டார். • இதன்மூலம் தனது 25வது சிக்சரை டெஸ்ட் போட்டிகளில் அடித்த ஷமி, 24 சிக்சர்கள் அடித்துள்ள விராட் கோலியைத் தாண்டி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்