முக்கிய செய்திகள்

#Breaking : ஆவின் பால் உற்பத்தி விவகாரம்... முதல்வருடன் அமைச்சர் நாசர் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• முதலமைச்சர் ஸ்டாலினுடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை • ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், முக்கிய ஆலோசனை • சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது • பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ள விவகாரம் குறித்தும் ஆலோசனை • ஆலோசனைக்குப் பின், பால் உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்