முக்கிய செய்திகள்

மேகாலயா முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்பு

தந்தி டிவி
• மேகாலயா முதலமைச்சராக இரண்டாவது முறையாக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார். • சமீபத்தில் நடைபெற்ற மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் 26 இடங்களில் வெற்றி பெற்ற கன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. • இந்நிலையில், ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மீண்டும் முதலமைச்சராக கன்ராட் சங்மா பொறுப்பேற்றுக்கொண்டார். • அவருக்கு ஆளுநர் பஹூ சவுஹான் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். • பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். • கன்ராட் சங்மாவுடன் இணைந்து 12 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்று உள்ளது. • பதவியேற்பு விழா நிறைவடைந்ததும் பிரதமர் மோதியுடன் இணைந்து புதிய அமைச்சரவைக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்