முக்கிய செய்திகள்

'ஈடு செய்ய முடியாத இழப்பு ' மயில்சாமி மறைவுக்கு முதல்வர் போட்ட ட்வீட்

தந்தி டிவி
• நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். • அவரது இரங்கல் பதிவில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் பெற்றவர் என்றும், காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் மக்களின் அன்பை பெற்றவர் என்றும் புகழ்ந்துள்ளார். • தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாக பதிவு செய்யும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்