முக்கிய செய்திகள்

மயில்சாமி கடைசியாக சென்ற கோயில் கருவறையில் உருவப்படத்தை வைத்து வழிபாடு

தந்தி டிவி
• நடிகர் மயில்சாமி இறுதியாக மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற கோயிலின் கருவறையில், அவரது புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. • சென்னை கேளம்பாக்கம் அருகே மேலக் கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் ஆலயத்தில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி, உயிரிழந்தார். • இந்த நிலையில் அக்கோயில் கருவறையில் மயில்சாமியின் புகைப்படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. • பல ஆண்டுகளாக கோயிலுக்கு மயில்சாமி திருப்பணி ஆற்றி வந்ததாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்