• காதலி புகார்- போரூர் ஏரியில் குதித்த இளைஞர்.
• சென்னை மதுரவாயலில் திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம்.
• ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி/காதலி கொடுத்த புகாரில் கடந்த 3ஆம் தேதி தொழிலதிபர் மகளுடன் நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்.
• மோசடி இளைஞர் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிய காவல்துறை.
• மனஉளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்/ஏரியில் குதித்த இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை.
• நண்பர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிவிட்டு, ஏரியில் குதித்த இளைஞர்.