முக்கிய செய்திகள்

60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட 8 வயது சிறுவன் | Madhyapradesh | Borewell

தந்தி டிவி
• மத்தியபிரதேசத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள, எட்டு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. • விதிஷா பகுதி அருகே, 60 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், எட்டு வயது சிறுவன் தவறி விழுந்து, 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். • இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். • மாநில பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் உதவியுடன் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. • இதனிடையே சிறுவனை மீட்க 49 அடி குழி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது 34 அடி வரை தோண்டியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்