முக்கிய செய்திகள்

மருமகனை நடுரோட்டில் வெட்டி கொன்ற மாமனார் வீட்டை சூறையாடிய உறவினர்கள் - கிருஷ்ணகிரி அருகே பற்றிய பதற்றம்

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜெகன்-சரண்யா காதல் திருமணம் • பட்டப்பகலில் ஜெகனை வெட்டிக் கொலை செய்த சரண்யாவின் தந்தை சங்கர் • சங்கரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய ஜெகனின் உறவினர்கள் • உடலை வாங்க மறுத்து ஜெகனின் உறவினர்கள் போராட்டம் நடத்தப் போவதாகத் தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்