முக்கிய செய்திகள்

#BREAKING || காதல் திருமணம் செய்த மகனையும் மருமகளையும் வெட்டி கொன்ற தந்தை - கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து ஆணவக் கொலை

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் ஆணவக் கொலை - இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் • காதல் திருமணம் செய்த சுபாஷ், மனைவி அனுஷா, சுபாஷின் பாட்டி கண்ணம்மா மீது கொலை வெறி தாக்குதல் • தாக்குதலில் சுபாஷ், கண்ணம்மா உயிரிழப்பு - அனுஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி/காதலித்து திருமணம் செய்த நிலையில் சுபாஷின் தந்தையே தாக்குதலில் ஈடுபட்டது அம்பலம்

Nitishkumar | CM பதவியில் இருந்து நிதிஷ் ராஜினாமா.. பாஜக கொடுக்கும் பவர்புல் பதவி

Nanguneri Murder | நாங்குநேரி இரட்டை கொலை.. நெல்லை SP கடைசி வார்னிங்

DMDK | Vijayakanth | தேமுதிகவின் முதல் நாடாளுமன்ற என்ட்ரி.. வேட்பாளர் அறிவிப்பு

Gold Price Today | பெரும் போரே நடந்தும் இறங்குமுகத்தில் தங்கம் - 2ம் நாளாக இன்றும் சரிந்தது

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு