• கோவையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 3.54 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்..
• பெர்க்ஸ் ஸ்கூல் ஜங்ஷன் பகுதியில் சோதனை நடத்திய பறக்கும் படை அதிகாரிகள்..
• தங்க, வைர நகைகளுடன் தனியார் வாகனத்தில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்..
• பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் - தேர்தல் அதிகாரி பேட்டி..