முக்கிய செய்திகள்

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் அதிர்ச்சி... ஏடிஎம் மெஷினில் வெடி வைத்து கொள்ளை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• கேரளாவில் வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சி தோல்வி • பாலக்காடு எழும்பலாசேரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி • பட்டாசு வெடித்ததும் சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை எச்சரித்த அபாய ஒலி • பட்டாசு வெடித்தும் இயந்திரத்தில் இருந்த பணப்பெட்டி திறக்காததால் பெரும் கொள்ளை தவிர்ப்பு • வங்கி கிளை மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முகமூடி கொள்ளையரை தேடும் போலீஸ்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்