முக்கிய செய்திகள்

கருப்பண்ணசாமி கோவிலில் குவியும் பூட்டு - சாவியை கிணற்றில் வீசி செல்லும் பக்தர்கள்

தந்தி டிவி
• கரூர் மாவட்டம் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் பூட்டை காணிக்கையாக செலுத்துகின்றனர். • பக்தர்கள் செலுத்திய பூட்டுகள் கோவில் அருகே 6 அடி உயர இரண்டு கொப்பரைகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. • காணிக்கை செலுத்தப்படும் பூட்டின் சாவியை அங்குள்ள கிணற்றில் வீசி செல்லும் வழக்கமும் பக்தர்களிடம் உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்