முக்கிய செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் -மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி

தந்தி டிவி

சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட வளாகத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், 39 கோடி ரூபாயில் நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்