முக்கிய செய்திகள்

வரும் 30 ஆம் தேதி முதல்... கர்நாடக மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு வசதி | Karnataka | Metro | PM Modi

தந்தி டிவி
• பெங்களூரூவில் தேசிய பயண அட்டையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். • நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு, அதாவது ஒரு நாடு, ஒரு மொபைலிட்டி கார்டு திட்டமானது மக்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதோடு, அலைச்சலையும் குறைக்கிறது. • இதன் மூலம் பல்வேறு போக்குவரத்து வசதிகளையும் பெற முடியும். இதனை டெபிட் கார்டாகவும் பயன்படுத்த முடியும். • இதன் சேவையை முதல் நபராக பெங்களூரூவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், வருகிற 30 ஆம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இந்த கார்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்