முக்கிய செய்திகள்

#Breaking|| பாலியல் புகார்.. பாதிரியார் கைது.. சிக்கியது எப்படி? - பரபர தகவல்

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது • இளம் பெண் அளித்த பாலியல் புகாரில் பாதிரியார் பெனடிக்ட் கைது • வெளியூர் தப்ப முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர் • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் சர்ச்சைக்குறிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது • கடந்த 16-ம் தேதி பாதிரியார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று காலை கைது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்