முக்கிய செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை காண கோட்டையை சுத்துப்போட்ட ரசிகர்கள்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் கமல்ஹாசனை காண குவிந்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. • சதுரங்கபட்டினம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள டச்சுக்கோட்டை வளாகத்தில் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. • இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வந்திருந்தனர். • இதனை, அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்ததனர். • இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பவுன்சர்கள், மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்