முக்கிய செய்திகள்

#Breaking|| மாணவிகள் பாலியல் புகார்.. மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குனர் நேரில் ஆஜர்

தந்தி டிவி
• பலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜர் • மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் கலாஷேத்ரா இயக்குனர், துணை இயக்குனர் ஆஜர் • பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை • 2 தினங்களுக்கு முன்பு கலாஷேத்ராவிற்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணையம் • நேரில் சென்று விசாரணை நடத்திய போது நிர்வாகத்தினர் தரப்பில் விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை என ஆணையம் தெரிவித்திருந்தது • இன்று விசாரணைக்கு ஆஜராக கலாஷேத்ரா இயக்குனர், துணை இயக்குனருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இருவரும் ஆஜர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்