முக்கிய செய்திகள்

வானில் காண கிடைக்காத நிகழ்வு.. ஒரே நேர்கோட்டில் நிலவு, வெள்ளி, வியாழன்..!

தந்தி டிவி
• வானில் வெள்ளி, வியாழன் மற்றும் துணை கோளான நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நிகழ்ந்தது. • சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. • அவ்வப்போது, சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது. • அந்த வகையில் சூரியனை சுற்றி வரும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கோள்களும், பூமியை சுற்றி வரும் துணைக்கோளான நிலவும் ஒன்றுக்கொன்று ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன. • கிரகங்கள் இணைவு என அழைக்கப்படும் வானின் அரிய நிகழ்வு மாலை 6 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது • . சென்னையில் பொதுமக்கள் பலரும் இந்த அரிய நிகழ்வினை கண்டுகளித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்