முக்கிய செய்திகள்

இன்று தமிழகம் வரும் ஜே.பி.நட்டா - 10 மாவட்டங்களில் பா.ஜ.க அலுவலகங்கள் திறப்பு

தந்தி டிவி
• கிருஷ்ணகிரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பாஜக அலுவலங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைக்கிறார். • இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். • இது குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், தனிநபர்கள் விலகலால் பாஜக -அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்