முக்கிய செய்திகள்

நள்ளிரவில் ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

தந்தி டிவி
• ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். • அந்நாட்டு நேரப்படி இரவு 10.27 மணிக்கு, ஹொக்கைடோவில் 61 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. • ரிக்டர் அளவில் 6 புள்ளி 1ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை