முக்கிய செய்திகள்

"வரும் 11ஆம் தேதி..." - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

தந்தி டிவி
• ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. • ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சுக்களை நிதி அமைச்சர் வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது. • அரசு ஊழியர்கள் லட்ச ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள் என்ற நிதியமைச்சரின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்