முக்கிய செய்திகள்

தமன்னா, ராஷ்மிகா மந்தானா.. IPL ரசிகர்களுக்கு செம ட்ரீட் - திருவிழா இன்று ஆரம்பம்..! | IPL | Festival

தந்தி டிவி
• உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான, ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன், இன்று மாலை ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. • மாலை 6 மணிக்கு தொடங்கும் கலைநிகழ்ச்சிகளில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா மந்தனா, பாடகர் அர்ஜித் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். • அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR