முக்கிய செய்திகள்

100வது டெஸ்ட்டில் புஜாரா பூஜ்யம்... ரசிகர்கள் ஏமாற்றம்

தந்தி டிவி
• 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய புஜாரா டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார். • முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய புஜாரா, 7 பந்துகளை சந்தித்து ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். • 100வது டெஸ்ட்டில் புஜாரா பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ரன் ஏதும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்