முக்கிய செய்திகள்

IND vs AUS ODI - ஆஸி. அணியில் யார் யார்?

தந்தி டிவி
• இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கும், 16 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. • நீண்ட இடைவேளைக்கு பிறகு மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். • பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் சீன் அபாட், ஆஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்க்லீஷ், லபுஷேன் ஆகியோர் உள்ளனர். • இவர்கள் தவிர ஜே.ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், வார்னர், ஜாம்பா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு