முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை சரிவு

தந்தி டிவி
• இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 27% சரிவு • ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 2021 அக். - டிச. - 4.06 கோடி • 2022 அக். - டிச. - 2.96 கோடி • ரூ.25,000க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை 15% சரிவு • ரூ.25,000 - ரூ.41,000 வரையிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 20% அதிகரிப்பு • ரூ.41,000க்கும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை 20% அதிகரிப்பு • மொத்த விற்பனையில் ரூ.12,500க்கும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பங்கு 54%இல் இருந்து 46% ஆக சரிவு • விலைவாசி உயர்வினால், பொது மக்களின் வாங்கும் திறன் சரிந்துள்ளதே காரணம் - ஐ.டி.சி ஆய்வறிக்கை

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு